தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.